PIB Headquarters
கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு
Posted On:
27 MAY 2020 6:15PM by PIB Chennai

கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு
27.05.2020



- ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
- வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
- பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
- சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி #MannKiBaat உரையில் கூறுவார் என்று தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தவறானதாகும். இது செய்தியாளரின் ஊகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது என்று @HMOIndia தெரிவித்துள்ளது. #PIBFactcheck @PIBFactCheck https://t.co/hQvUOQaylJ
— PIB in Tamil Nadu 🇮🇳 #StayHome #StaySafe (@pibchennai) May 27, 2020
அனைத்துப் பள்ளிகளையும் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக செய்தி பரவி வருகிறது. இதுபோன்ற முடிவுகளை @HMOIndia எடுக்கவில்லை. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. #PIBFactCheck @PIBFactCheck @PIB_India @DrRPNishank https://t.co/rSzY3G4zje
— PIB in Tamil Nadu 🇮🇳 #StayHome #StaySafe (@pibchennai) May 27, 2020
(Release ID: 1627273)
Visitor Counter : 411
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada