நிதி அமைச்சகம்

7.75 சதவீத சேமிப்பு (வரிக்குட்பட்டது) பத்திரங்கள், 2018 நிறுத்தம்

Posted On: 27 MAY 2020 8:20PM by PIB Chennai

கடந்த 2018 ஜனவரி 3-ம் தேதியிட்ட அறிவிக்கை F.4(28)-B(W&M)/2017-படி, இந்திய அரசு வெளியிட்ட 7.75 சதவீத சேமிப்பு (வரிக்குட்பட்டது) பத்திரங்கள் 2018-ஐ, 2020 மே, 28-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் நிறுத்தி வைப்பதென அரசு அறிவித்துள்ளது.(Release ID: 1627375) Visitor Counter : 11