PIB Headquarters

கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

Posted On: 26 MAY 2020 6:36PM by PIB Chennai

 

Description: C:\Users\sundar\Documents\PIB Chennai\PIBBulleint.jpg

26.05.2020

Description: C:\Users\sundar\Documents\PIB Chennai\26.05.2020\1.png

 

PIB FACT CHECK

 

 

செய்தி: ரயிலில் பயணம் செய்த 10 பேர் உணவில்லாமல் பசியால் இறந்து விட்டனர்.

இந்த செய்தி போலியானது. பிரேத பரிசோதனை மற்றும் முறையான சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகே மரணத்துக்கான காரணம் தெரியவரும். போலி செய்திகளை பரப்ப வேண்டாம். #PIBFactcheck @PIB_India @RailMinIndia @airnews_Chennai https://t.co/BiTXOcGQkE

— PIB in Tamil Nadu 🇮🇳 #StayHome #StaySafe (@pibchennai) May 26, 2020


(Release ID: 1627203) Visitor Counter : 321