அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நரம்பு செல்களின் விறைப்பை தாங்கும் மூலக்கூறு அதிர்வு தாங்கிகள்

प्रविष्टि तिथि: 26 MAY 2020 1:28PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான ராமன் ஆராய்ச்சி மைய(ஆர்ஆர்ஐ) விஞ்ஞானிகள், புனேவின் ஐஐஎஸ்இஆர் மற்றும் பாரீஸ் டெட்ராய்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஸ்பெக்ட்ரின் என்ற மூலக்கூறை கண்டுபிடித்துள்ளனர். இது நரம்பிழைகளில் உள்ள தண்டு வடிவிலான நெகிழ்ச்சியான மூலக்கூறு. இது விறைப்பினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து, நரம்பிழைகளைப் பாதுகாக்கும் அதிர்வு தாங்கிகளாக செயல்படும்.

மேலும் விவரங்களுக்கு; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1626882

----


(रिलीज़ आईडी: 1626912) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी