அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இதமான வடிவ கணிதத்தில் துல்லிய கட்டுப்பாடான நேனோ அமைப்புகளை உருவாக்கவும், இருபரிமாணப் பொருட்களின் மீதான இருப்பிடத்துக்கும் ஐஎன்எஸ்டி விஞ்ஞானிகள் வழி கண்டுபிடிப்பு
Posted On:
26 MAY 2020 1:25PM by PIB Chennai
இதமான வடிவ கணிதத்தில் துல்லிய கட்டுப்பாடான நேனோ அமைப்புகளை உருவாக்கவும், விரைவான ஒரு படி குறைந்த மின்னழுத்த லேசர் எழுத்து முறை மூலம் இருபரிமாணப் பொருட்கள் மீதான இருப்பிடத்தைக் கண்டறியவும், தனிச்சிறப்பான நேரடி வழியை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான, மொஹாலியில் உள்ள நேனோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1626881
(Release ID: 1626920)