பிரதமர் அலுவலகம்
எஃகுத் துறையில் உலகளாவிய தலைமைத்துவத்தை முன்னிறுத்தும் இந்தியாவின் முயற்சிகளை கொள்கை முன்னெடுப்பும் புதுமை கண்டுபிடிப்புகளும் எவ்வாறு வடிவமைக்கின்றன என்பது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
प्रविष्टि तिथि:
30 JUN 2025 1:35PM by PIB Chennai
எஃகுத் துறையில் உலகளாவிய தலைமைத்துவத்தை முன்னிறுத்தும் இந்தியாவின் முயற்சிகளை கொள்கை முன்னெடுப்பு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் எவ்வாறு வடிவமைக்கின்றன என்பது குறித்த கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு எச் டி குமாரசாமியின் பதிவிற்கு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிலளித்திருப்பதாவது:
"உள்கட்டமைப்பு, பாதுகாப்பு முதல் மின்சார விநியோகம், தூய்மை எரிசக்தி வரை, எஃகுத் துறை வளர்ந்து வரும் இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. கொள்கை முன்னெடுப்பு, புதுமை கண்டுபிடிப்புகள் ஆகியவை உலகளாவிய எஃகுத் தலைமைத்துவமாக திகழ்வதற்கான இந்தியாவின் பயணத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை மத்திய அமைச்சர் திரு எச் டி குமாரசாமி சுட்டிக் காட்டுகிறார்."
***
(Release ID: 2140718)
AD/TS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2140771)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam