பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஜமைக்கா பிரதமர் மேதகு டாக்டர் ஆண்ட்ரூ ஹோல்னெஸின் இந்திய பயணத்தின் போது செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Posted On: 01 OCT 2024 5:19PM by PIB Chennai

வ.

எண்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜமைக்கா தரப்பு பிரதிநிதி

இந்திய தரப்பு
பிரதிநிதி

1

இந்தியாவுக்கும், ஜமைக்காவுக்கும் இடையே, இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஜமைக்கா பிரதமரின் அலுவலகம் ஆகியவற்றின் மூலம், நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட வெற்றிகரமான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிரதமர் அலுவலகத்தின் அமைச்சர் திருமிகு டனா மோரிஸ் டிக்ஷன்

நிதி அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி

2

NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் மற்றும் இகோவ் ஜமைக்கா லிமிடெட் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிரதமர் அலுவலகத்தின் அமைச்சர் திருமிகு டனா மோரிஸ் டிக்ஷன்

நிதி அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி

3

இந்தியா, ஜமைக்கா அரசுகளுக்கிடையே 2024-2029 ஆண்டுகளில் கலாச்சார பரிமாற்ற திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் திருமிகு காமினா ஜான்சன் ஸ்மித்,

நிதி அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி

4

இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் ஜமைக்கா அரசின் கலாச்சாரம், பாலினம், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அமைச்சகம் இடையே விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் திருமிகு காமினா ஜான்சன் ஸ்மித்,

நிதி அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி

                                                ***

PKV/AG/DL

(Release ID: 2060759) Visitor Counter : 28