பிரதமர் அலுவலகம்
மாநில தினத்தை முன்னிட்டு திரிபுரா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
21 JAN 2024 9:27AM by PIB Chennai
திரிபுரா மாநிலம் உருவான தினமான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"திரிபுரா மக்களுக்கு மாநில தினத்தில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த நாள் மாநிலத்தின் தனித்துவமான வரலாறு மற்றும் வளமான பாரம்பரியத்தை கொண்டாடட்டும். திரிபுரா மக்களிடம் செழிப்பும், நல்லிணக்கமும் திகழட்டும் ."
*****
(Release ID : 1998273)
ANU/PKV/KRS
(Release ID: 1998315)
Visitor Counter : 99
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam