பிரதமர் அலுவலகம்
அஜ்மீர் ஷரீப் தர்காவில் காஜா மொய்னுதீன் சிஷ்டியின் உருஸ் விழாவின் போது வைப்பதற்காக புனிதப் போர்வையை பிரதமர் வழங்கினார்
प्रविष्टि तिथि:
11 JAN 2024 4:53PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இஸ்லாமிய சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து, மதிப்பிற்குரிய அஜ்மீர் ஷெரீப் தர்ஹாவில் காஜா மொய்னுதீன் சிஷ்டியின் உருஸ் விழாவின் போது வைக்கப்படும் புனிதமான போர்வையை வழங்கினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"இஸ்லாமிய சமூக பிரதிநிதிகளைச் சந்தித்தேன். எங்கள் உரையாடலின் போது, மரியாதைக்குரிய அஜ்மீர் ஷரீப் தர்ஹாவில் காஜா மொய்னுதீன் சிஷ்டியின் உருஸ் விழாவின் போது வைப்பதற்காகப் புனிதமான போர்வையை நான் வழங்கினேன்’’ .
----
(Release ID: 1995214)
ANU/PKV/IR/KPG/KRS
(रिलीज़ आईडी: 1995260)
आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam