பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சேனல் நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி திருமதி லீனா நாயருடன் பிரதமர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 14 JUL 2023 10:04PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஃபிரான்ஸ் ஆடம்பர ஆடை நிறுவனமான சேனலின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி திருமதி லீனா நாயரை பாரிஸில் 14 ஜூலை 2023 அன்று சந்தித்தார்.

 

திருமதி நாயரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி சேனல் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார்.

 

இந்தியாவின் கைவினைப் பொருட்கள், கதர் மற்றும் கைவினைஞர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்த விவாதங்களில் கவனம் செலுத்தப்பட்டது.

 

***

AP/ASD/DL


(रिलीज़ आईडी: 1939701) आगंतुक पटल : 183
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam