பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

100-வது மனதின் குரல் விநாடி வினாவில் பங்கேற்குமாறு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

Posted On: 11 APR 2023 2:28PM by PIB Chennai

100-வது மனதின் குரல் விநாடி வினாவில் பங்கேற்குமாறு மக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:

"#மனதின் குரல் விநாடி-வினாவுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன... நீங்கள் ஏற்கனவே பங்கேற்கவில்லை என்றால் அதில் பங்கேற்று, கடந்த 99 அத்தியாயங்களின் அற்புதமான கூட்டு முயற்சிகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம்.”

***

AP/PKV/AG/KPG


(Release ID: 1915659) Visitor Counter : 200