பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிக்கிமின் கேங்டாக்கில் இளைஞர்களுடன் பிரதமர் கால்பந்து ஆட்டத்தில் பங்கேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 APR 2026 9:46AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (28.04.2026) சிக்கிமின் கேங்டாக்கில் இளைஞர்களுடன் ஒரு துடிப்பான கால்பந்து ஆட்டத்தில் கலந்து கொண்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

"கேங்டாக்கின் ஒரு அழகான காலையில், சிக்கிமின் எனது இளம் நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதைப் போல சிறப்பானது வேறு எதுவும் இல்லை!"

"இந்த இளைஞர்களுடன் ஒரு ஆற்றல்மிக்க கால்பந்து விளையாட்டு என்பது அருமையானது!"

"கேங்டாக்கில் ஒரு கால்பந்து காலைப் பொழுது! நாங்கள் கற்றுக்கொண்டோம், விளையாடினோம், கொண்டாடினோம், எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் விளையாட்டை ரசித்தோம்...."

***

(Release ID: 2256106)

SS/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2284199) வருகையாளர் எண்ணிக்கை : 14