பிரதமர் அலுவலகம்
டிவி9 உச்சி மாநாடு 2026-ல் தாம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 MAR 2026 9:13AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, புது தில்லியில் நடைபெற்ற டிவி9 உச்சி மாநாடு 2026-ல் தாம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக் எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
"இந்தியா நம்பிக்கையுடனும் திறமையுடனும் தொடர்ந்து முன்னேறி வருகிறது!"
"உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியா தொடர்ந்து வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்கு ஒன்றல்ல, பல உதாரணங்கள் உள்ளன…"
"இந்தியா ஒவ்வொரு சவாலையும் வெற்றிக்கான வாய்ப்பாக மாற்றியுள்ளது."
***
(Release ID: 2244249)
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2267836)
வருகையாளர் எண்ணிக்கை : 53
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Malayalam
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada