பிரதமர் அலுவலகம்
தேர்வு காலத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கிடையே சமச்சீரான சூழலை உருவாக்குவதை வலியுறுத்துவது தொடர்பான கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 JAN 2026 1:53PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தேர்வு காலத்தில் சக மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கிடையே சமச்சீரான சூழலை உருவாக்குவதை வலியுறுத்துவது தொடர்பான கட்டுரையை இன்று பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“கல்வியில் அழுத்தத்தை விடுத்து பொறுமையை கொண்டாடுவோம்!
மதிப்பெண்களும் மதிப்பீடுகளும் நமக்கு வழிகாட்டியே தவிர நமது இலக்குகள் அல்ல.
மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி எழுதியுள்ள இந்த கட்டுரை, தேர்வு காலத்தில் சக மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கிடையே சமச்சீரான சூழலை உருவாக்குவதை வலியுறுத்துகிறது.
தேர்வு காலத்தில் அவசியம் படித்தற்குரிய கட்டுரையாக இது விளங்குகிறது.”
***
TV/PD/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2214691)
வருகையாளர் எண்ணிக்கை : 46
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam