பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு இந்திய பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 MAY 2025 1:18PM by PIB Chennai

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சருமான திரு ஜோதிராதித்ய சிந்தியா எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டார். வடகிழக்கு இந்திய பகுதி இனி ஒரு எல்லை அல்ல, மாறாக முன்னணியில் உள்ளது என்று திரு மோடி கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“வடகிழக்கு இந்தியா இனி ஒரு எல்லை அல்ல, அது முன்னணியில் உள்ளது. வர்த்தகம், போக்குவரத்து மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான, இந்தியாவின் 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார தொலைநோக்குப் பார்வைக்கான உத்திசார்ந்த மையமாக வளர்ச்சி பெற்றுள்ள பிராந்தியத்தின் எழுச்சிக் குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அதைக் காணவும்!”

***

(Release ID: 2131947)

AD/SM/IR/KPG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2131994) வருகையாளர் எண்ணிக்கை : 21