மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

2024, ஜூலை மாதத்திற்கான ஆள் தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2024 6:21PM by PIB Chennai

2024, ஜூலை மாதத்தில் இறுதி செய்யப்பட்ட ஆள் தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் விவரப்படி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு, தபால் மூலமாகவும், தனித்தனியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்ட போதிலும், அவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவோ, பணி நியமனத்திற்கு  பரிந்துரைக்கவோ இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

தேர்வு முடிவுகளை காண இங்கு கிளிக் செய்யவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053502

***

MM/RS/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2053682) வருகையாளர் எண்ணிக்கை : 136