குடியரசுத் தலைவர் செயலகம்
தேசிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் 2024-ஐ குடியரசுத் தலைவர் வழங்கினார்
प्रविष्टि तिथि:
11 SEP 2024 1:35PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2024-ம் ஆண்டிற்கான தேசிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை செவிலியர்களுக்கு இன்று (செப்டம்பர் 11, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார்.
தேசிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் தலைசிறந்த செவிலியர்களின் சேவையை அங்கீகரித்து கௌரவிக்க ஏற்படுத்தப்பட்டது.
***
(Release ID: 2053668)
IR/RR/KR
(रिलीज़ आईडी: 2053704)
आगंतुक पटल : 117
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Malayalam
,
Tamil
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada