பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வெள்ளிப் பதக்கம் வென்ற அஜீத் சிங்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 04 SEP 2024 10:22AM by PIB Chennai

பாரீஸ் பாராலிம்பிக் 2024-ல் வெள்ளிப் பதக்கம் வென்ற அஜீத் சிங்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்46 பிரிவில் அஜீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

“பாராலிம்பிக் 2024-ல் நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் எஃப் 46 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அஜீத் சிங்கின் ஒரு தனித்துவமான சாதனை! விளையாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது.”

 

***



(ReleaseID:2051578)
PKV/RR/KR


(Release ID: 2051606) Visitor Counter : 46