பிரதமர் அலுவலகம்
பாரீஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீரர் சுஹாஸ் யதிராஜுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
प्रविष्टि तिथि:
02 SEP 2024 11:35PM by PIB Chennai
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.4 பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யதிராஜுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"#Paralympics2024 நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் SL4 பேட்மிண்டன் போட்டியில், சுஹாஸ் யதிராஜ் மதிப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை வென்றது ஒரு அற்புதமான சாதனை! அவரது வெற்றியால் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. அவரது விடாமுயற்சி மற்றும் விளையாட்டு மீதான அர்ப்பணிப்பு குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
@suhas_ly #Cheer4Bharat"
***
(Release ID: 2051101)
MM/AG/KR
(रिलीज़ आईडी: 2051573)
आगंतुक पटल : 120
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam