பிரதமர் அலுவலகம்
பிரதமரின் மக்கள் வங்கி திட்டம் குறித்த பிரதமர் திரு. நரேந்திர மோடியின் லிங்க்டுஇன் பதிவு
Posted On:
28 AUG 2024 3:17PM by PIB Chennai
பிரதமரின் மக்கள் வங்கித் திட்டத்தின் 10 ஆண்டு நிறைவையொட்டி லிங்க்டுஇன்னில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
'நிதி உள்ளடக்கத்தின் ஒரு தசாப்தம் - மக்கள் வங்கித் திட்டம்' என்ற தலைப்பிலான இடுகை இந்த முயற்சியின் உருமாறும் விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது.
பிரதமரின் பதிவு வருமாறு:
" மக்கள் வங்கித் திட்டம் என்பது கண்ணியம், அதிகாரமளித்தல் மற்றும் வாய்ப்புகள் பற்றியது. இன்று, நாம் மக்கள் வங்கித் திட்டத்தின் 20 ஆண்டு கொண்டாட்டத்தின் போது, இந்த முயற்சியின் மாற்றத்தை முன்னிலைப்படுத்தி @LinkedIn-ல் நான் எழுதிய ஒரு இடுகையைப் பகிர்கிறேன்.
***
PKV/RR/KR/DL
(Release ID: 2049537)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam