பிரதமர் அலுவலகம்
போலந்து மற்றும் நவாநகர் இடையேயான வலுவான இணைப்பு குறித்து திரு சுஜன் ஆர் சினாய் எழுதியுள்ளார்: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
22 AUG 2024 9:41PM by PIB Chennai
ஜாம் சாகிப் திக்விஜய் சிங்ஜி ரஞ்சித்சிங்ஜி ஜடேஜாவை போலந்து பெரிதும் மதிக்கிறது என்பதை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் திரு. சுஜன் ஆர். சினாய் எழுதிய கட்டுரை குறித்து திரு. மோடி பேசினார். திரு சுஜன் ஆர் சினாய் முன்னாள் தூதர் ஆவார்.
கட்டுரைக்கு பதிலளித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஜாம் சாகிப் திக்விஜய்சிங்ஜி ரஞ்சித்சிங்ஜி ஜடேஜாவை போலந்து பெரிதும் மதிக்கிறது. இந்தக் கட்டுரையில் போலந்துக்கும் நவாநகருக்கும் இடையிலான வலுவான இணைப்பு குறித்து திரு சுஜன் ஆர் சினாய் @SujanChinoy எழுதியுள்ளார்.”
BR/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2047929)
வருகையாளர் எண்ணிக்கை : 62
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam