பிரதமர் அலுவலகம்
கர்ச்சி பூஜையையொட்டி பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUL 2024 9:18AM by PIB Chennai
கர்ச்சி பூஜையை முன்னிட்டு அனைவருக்கும் குறிப்பாக திரிபுரா மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
"கர்ச்சி பூஜையை முன்னிட்டு அனைவருக்கும் குறிப்பாக திரிபுரா மக்களுக்கு எனது வாழ்த்துகள். சதுர்தச தேவதையின் தெய்வீக ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருக்கட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும் இந்தப் பண்டிகை தரட்டும். இது அனைவரின் வாழ்க்கையையும் செழிப்புடனும் நல்லிணக்கத்துடன் வளப்படுத்தட்டும்"
***
PLM/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2033137)
வருகையாளர் எண்ணிக்கை : 148
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam