பிரதமர் அலுவலகம்
கயானா நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீ ராம பஜனையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 JAN 2024 1:36PM by PIB Chennai
கயானா நாட்டில் நடைபெற்ற ஸ்ரீ ராம பஜனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19-01-2024) சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:
"இதோ கயானாவிலிருந்து ஒரு ஸ்ரீ ராம பஜனை! (#ShriRamBhajan!) இந்த முயற்சிக்காகவும், இந்து கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரபலப்படுத்த அவர்கள் மேற்கொண்டு வரும் இதர முயற்சிகளுக்காகவும் கயானா இந்து தர்ம சபையை நான் பாராட்டுகிறேன்.”
*********
ANU/SM/PLM/KV
(வெளியீட்டு அடையாள எண்: 1997837)
வருகையாளர் எண்ணிக்கை : 135
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam