பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வரவிருக்கும் ஜிபிஏஐ உச்சிமாநாடு குறித்து லிங்க்ட்இன் பதிவில் பிரதமர் எழுதியுள்ளார்

Posted On: 08 DEC 2023 9:14AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, வரவிருக்கும் செயற்கை நுண்ணறிவு குறித்த   உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாடு குறித்து லிங்க்ட்இன் பதிவை வெளியிட்டுள்ளார்.

இடுகையை இங்கு அணுகலாம்

https://www.linkedin.com/pulse/celebrating-ai-indian-talent-narendra-modi-erl5f


சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

"நாங்கள் சுவாரஸ்யமான காலங்களில் வாழ்கிறோம், அதை இன்னும் சுவாரஸ்யமாக்குவது செயற்கை நுண்ணறிவு. இது தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது

https://www.linkedin.com/pulse/celebrating-ai-indian-talent-narendra-modi-erl5f

"12 ஆம் தேதி தொடங்கும் மிகவும் உற்சாகமான ஜிபிஏஐ உச்சிமாநாடு குறித்து ஒரு லிங்க்ட்இன் @LinkedIn   பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அனைவரும்  பங்கெடுத்துக் கொள்ளுங்கள்!"

***

ANU/SMB/PKV/AG/KV


(Release ID: 1983938) Visitor Counter : 98