பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ பதவி நிறைவு பெறுவது குறித்து பிரதமர் கருத்து
Posted On:
30 NOV 2023 5:30PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ பதவி நிறைவு மற்றும் வசுதைவ குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கொள்கைகளை கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு வழிகளில் வலுப்படுத்துவது குறித்து தனது எண்ணங்களை எழுதியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
ஜி-20 மாநாட்டை இந்தியா நிறைவு செய்துள்ள நிலையில், வசுதைவ குடும்பகம்- ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கொள்கைகள் கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு வழிகளில் எவ்வாறு வலுப்படுத்தப்பட்டன என்பது குறித்து சில சிந்தனைகள் எழுதப்பட்டது. நிலையான வளர்ச்சியை மேம்படுத்துதல், மகளிருக்கு அதிகாரமளித்தல், பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் பலவற்றில் இந்தியா கவனம் செலுத்தியது https://nm-4.com/Fy2eo6
***
ANU/AD/IR/RR/KPG
(Release ID: 1981293)
Visitor Counter : 91
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam