பிரதமர் அலுவலகம்
பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் எஸ்.எச்.6 போட்டியில் வெண்கலம் வென்ற நித்யா ஸ்ரீ சிவன் மற்றும் ரச்சனா படேலுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
26 OCT 2023 9:01PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவன் மற்றும் ரச்சனா படேல் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் எஸ்.எச் 6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற @07nithyasre மற்றும் ரச்சனா படேலுக்கு வாழ்த்துகள்.
இந்த சாதனைக்கு அவர்களின் திறமையும், அவர்களின் குழுப்பணியின் வலிமையும் தான் காரணம். வரவிருக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."
***
ANU/PKV/SMB/AG
(रिलीज़ आईडी: 1971920)
आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Urdu
,
English
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam