பிரதமர் அலுவலகம்
ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷலுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2023 9:05PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நமது சாம்பியன் வீரர் சவுரவ் கோஷலுக்கு @SauravGhosal வாழ்த்துகள். விளையாட்டில் அற்புதமான திறமை மற்றும் உறுதியை அவர் வெளிப்படுத்தியதன் மூலம் இது சாத்தியமாகியது. அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்திற்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும்.”
***
ANU/PKV/BR/AG
(வெளியீட்டு அடையாள எண்: 1964924)
வருகையாளர் எண்ணிக்கை : 166
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
English
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam