பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டி வீரர்கள் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்ததற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
25 SEP 2023 2:53PM by PIB Chennai
2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தங்கப் பதக்கம் வென்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு ஆடவர் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடகப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு ஆடவர் அணியைச் சேர்ந்த நமது அற்புதமான துப்பாக்கி சுடும் வீரர்களான ருத்ரங்க்ஷ் பாட்டீல், திவ்யான்ஷ் பன்வார் மற்றும் ஐஸ்வர்யா பிரதாப் தோமர் ஆகியோர் உலக சாதனையை முறியடித்து உண்மையிலேயே பிரமிப்பூட்டும் வகையில் தங்கம் வென்றுள்ளனர் .
சாம்பியன்களின் அற்புதமான திறமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தியதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார், மேலும் அவர்கள் தொடர்ந்து புதிய உயரங்களை அடைய வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.
***
ANU/SM/PKV/AG/KPG
(Release ID: 1960476)
Visitor Counter : 125
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam