பிரதமர் அலுவலகம்
பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு நம்பகமான பங்குதார நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பிரதமர் அங்கீகரித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUL 2023 4:49PM by PIB Chennai
மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு. ராஜீவ் சந்திரசேகர் எழுதிய கட்டுரையின் மூலம் பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு நம்பகமான பங்குதார நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்கீகரித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
"நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு முதல் தடுப்பூசிகள், மின்னணுவியல் மற்றும் செமிகண்டக்டர்கள் வரை பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு இந்தியா இப்போது நம்பகமான பங்குதார நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எழுதியுள்ளார்’’ .
**
ANU/PLM/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1943780)
வருகையாளர் எண்ணிக்கை : 236
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam