பிரதமர் அலுவலகம்
ஏழைகள் நலத்திட்டத்தின் 9 ஆண்டுகளை சிறப்பிக்கும் நமோ செயலியில் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
Posted On:
01 JUN 2023 10:22AM by PIB Chennai
ஏழைகள் நலத்திட்டத்தின் 9 ஆண்டுகளை சிறப்பிக்கும் வகையில் நமோ செயலியில் வெளியிடப்பட்ட பரந்த அளவிலான உள்ளடக்கத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமரின் ட்வீட்டர் பதிவு வருமாறு;
“ஏழைகளுக்காக உழைக்கும் ஒவ்வொரு நொடியையும் கௌரவமாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன். கருணை மற்றும் உறுதியுடன் எங்கள் பயணம் தொடர்கிறது. நமோ செயலியில் #9YearsOfGaribKalyan-ஐ முன்னிலைப்படுத்தும் பரந்த அளவிலான உள்ளடக்கம் உள்ளது பாருங்கள்.’’
***
(Release ID: 1928873)
SRI/PKV/GK
(Release ID: 1928996)
Visitor Counter : 203
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam