பிரதமர் அலுவலகம்
தேசிய ஆவணக் காப்பகத்தின் இணையதளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வரலாற்று ஆவணங்களைக் கொண்ட “ அபிலேக் படால்” எனும் இணையப்பக்கத்திற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 APR 2023 9:57AM by PIB Chennai
தேசிய ஆவணக் காப்பகத்தின் இணையதளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வரலாற்று ஆவணங்களைக் கொண்ட “அபிலேக் படால்” எனும் இணையப்பக்கத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தேசிய ஆவணக்காப்பகத்தின் டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் தமது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்து பேரார்வம் கொண்டவர்களுக்கு இது நிச்சயம் ஆர்வத்தை அளிக்கும்”.
(Release ID:1918136)
AD/GS/RS/KRS
***
(வெளியீட்டு அடையாள எண்: 1918238)
வருகையாளர் எண்ணிக்கை : 242
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam