பிரதமர் அலுவலகம்
முதன் முதலாக தலி கிராமம் சாலை இணைப்பைப் பெற்றுள்ளது
51 கிலோ மீட்டர் யாங்டே – தலி சாலை நிறைவடைந்தது குறித்து பிரதமர் மகிழ்ச்சி
प्रविष्टि तिथि:
02 MAR 2023 9:09AM by PIB Chennai
அருணாச்சலப்பிரதேசத்தின் க்ரா டாடி மாவட்டத்தில், யாங்டேயிலிருந்து தலி வரையிலான 51 கிலோ மீட்டர் சாலை நிறைவடைந்தது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அருணாச்சலப்பிரதேச முதலமைச்சர் திரு.பெமா காண்டு, இந்த சாலை நிறைவடைந்தது குறித்து வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவுகளுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“இதைப் பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது”.
*****
SRI/PKV/RR
(रिलीज़ आईडी: 1903559)
आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam