பிரதமர் அலுவலகம்
கங்கா விலாஸ் நதிப்பயண சொகுசுக் கப்பல் திப்ருகரில் முதல் பயணத்தை நிறைவு செய்துள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
01 MAR 2023 10:42AM by PIB Chennai
கங்கா விலாஸ் நதிப்பயண சொகுசுக் கப்பல் தனது முதல் பயணத்தை திப்ருபரில் நிறைவு செய்துள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஒரு சிறப்பு பயணம் நிறைவடைந்துள்ளது! இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மேலும் அதிக சுற்றுலாப் பயணிகள் கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் பயணத்தில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன்".
***
AP/PLM/RJ/RR
(रिलीज़ आईडी: 1903303)
आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam