பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு மாநிலங்கள் கடந்த 8 ஆண்டுகளில் இணையற்ற மாற்றங்களைக் கண்டுள்ளன: பிரதமர்

Posted On: 12 FEB 2023 1:45PM by PIB Chennai

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இணையற்ற மாற்றங்கள், அங்குள்ள மக்களுக்கு விரிவான நன்மைகளை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பொதுமக்களில் ஒருவரது ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துப் பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்கள் இணையற்ற மாற்றத்தைக் கண்டுள்ளன. இதனால் அங்குள்ள மக்களுக்கு விரிவான நன்மைகள் கிடைத்துள்ளன. எந்தத் துறையை எடுத்தாலும் எண்ணற்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன”

***

SMB / PLM / DL


(Release ID: 1898480) Visitor Counter : 195