பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ சப்தகோட்டீஸ்வரர் தேவஸ்தானம் புதுப்பிக்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 FEB 2023 9:39PM by PIB Chennai
கோவாவின் பிச்சோலிம் நகரின் நார்வேயில் உள்ள ஸ்ரீ சப்தகோட்டீஸ்வரர் தேவஸ்தானம் புதுப்பிக்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர்,
“பிச்சோலிம் நகரின் நார்வேயில் உள்ள ஸ்ரீ சப்தகோட்டீஸ்வரர் தேவஸ்தானம் புதுப்பிக்கப்பட்டிருப்பது, நமது ஆன்மீக பாரம்பரியங்களுடனான இளைஞர்களின் பிணைப்பை மேலும் ஆழப்படுத்தும். கோவாவின் சுற்றுலாவை இது மேலும் ஊக்குவிக்கும்”, என்று குறிப்பிட்டார்.
***
AP / RB / DL
(வெளியீட்டு அடையாள எண்: 1898471)
வருகையாளர் எண்ணிக்கை : 219
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam