பிரதமர் அலுவலகம்

பார்லி வைஜ்நாத்-விகாராபாத் மின்மயமாக்கலையொட்டி கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 03 FEB 2023 9:10AM by PIB Chennai

பார்லி வைஜ்நாத்-விகாராபாத் மின்மயமாக்கல் திட்டத்திற்காக கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:

"இந்தக் குறிப்பிட்ட பிரிவு மின்மயமாக்கப்படுவதால் பயனடையப்போகும் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்துக்கள்.  இதனால்  மேலும் கூடுதலாக மின்சாரம் கிடைக்கும்."

***

(Release ID: 1895903)

PKV/AG/RR(Release ID: 1895951) Visitor Counter : 135