பிரதமர் அலுவலகம்
அகமதாபாத்தின் மலர் கண்காட்சியைப் பாராட்டிய பிரதமர்
Posted On:
04 JAN 2023 9:45PM by PIB Chennai
அகமதாபாத்தின் மலர் கண்காட்சி, இயற்கை மற்றும் பூக்கள் மீது, பேரன்பு கொண்டவர்களை அதிக அளவில் ஈர்க்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறனார்.
அம்தாபாத் மாநகராட்சியின் ட்விட்டுக்குப் பதிலளித்த பிரதமர் திரு மோடி தனது ட்விட்டர் செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
“காண்பதற்கு பேரானந்தமாக உள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் அகமதாபாத்தின் மலர் கண்காட்சி தற்போது பூத்து குலுங்கி, இயற்கை மற்றும் மலர்கள் மீது பேரன்பு கொண்டவர்களை பெருமளவு ஈர்க்கிறது”.
***
(Release ID: 1888711)
GS/RJ/RR
(Release ID: 1888785)
Visitor Counter : 156
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam