பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் திரு கைகலா சத்தியநாராயணா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 23 DEC 2022 1:23PM by PIB Chennai

பழம்பெரும் தெலுங்கு திரைப்பட  நடிகர் திரு  கைகலா சத்தியநாராயணா மறைவுக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“பிரபல திரைப்பட  ஆளுமை திரு  கைகலா சத்தியநாராயணா அவர்களின் மறைவால் வேதனையடைந்தேன். தனது பாராட்டத்தக்க நடிப்புத் திறமை மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களால் தலைமுறைகள் கடந்து அவர் பிரபலமாக இருந்தார். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் இருக்கின்றன. ஓம் சாந்தி.”

*****

SMB/GK


(Release ID: 1886008) Visitor Counter : 173