பிரதமர் அலுவலகம்
பால்வளத்துறையில் உற்பத்தி அதிகரிப்புக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2022 1:05PM by PIB Chennai
பால்வளத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 63 ஆண்டுகளில், 121 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 81 மில்லியன் டன் அதிகரித்துள்ளது.
இது குறித்த மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலாவின் ட்விட்டருக்கு பதில் அளித்துள்ள பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்த சாதனை பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எழுச்சிமிகு பால்வளத்துறை, நமது மகளிர் சக்தியை மேலும் வலுப்படுத்தும் வழியை கண்டறிந்துள்ளது. வரும் காலங்களில் பால்வளத்துறை மேலும் வளர்ச்சியை அடைய வேண்டும்”
-----
(Release ID: 1879802)
SRI/PKV/KPG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1879961)
வருகையாளர் எண்ணிக்கை : 105
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam