பிரதமர் அலுவலகம்
பதுக்கம்மாவை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2022 6:22PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும், குறிப்பாக தெலுங்கானாவின் பெண் சக்திகளுக்கு பதுக்கம்மா பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"அனைவருக்கும், குறிப்பாக தெலுங்கானாவின் பெண்கள் சக்திக்கு பதுக்கம்மாவின் புனிதமான நாளில் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை இயற்கையுடனான நமது தொடர்பையும், மலர்கள் மீதான ஆர்வத்தையும் மேலும் அதிகரிக்கட்டும்."
*******
(வெளியீட்டு அடையாள எண்: 1862125)
வருகையாளர் எண்ணிக்கை : 231
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam