பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

யோகா தினத்தைக் கடைப்பிடிக்குமாறும் அன்றாட வாழ்க்கையில் யோகாவை ஒரு பகுதியாக மாற்றுமாறும் அனைவரையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்


“நமது அன்றாட வாழ்க்கையில் யோகா” என்பது குறித்த குறும்படத்தையும் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 12 JUN 2022 5:47PM by PIB Chennai

யோகா தினத்தைக் கடைப்பிடிக்குமாறும் அன்றாட வாழ்க்கையில் யோகாவை ஒரு பகுதியாக மாற்றுமாறும் அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நமது அன்றாட வாழ்க்கையில் யோகாஎன்பது குறித்த குறும்படத்தையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

 

தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“வரும் நாட்களில், சர்வதேச யோகா தினத்தை உலகம் கொண்டாடவுள்ளது. யோகா தினத்தை கடைபிடித்து, யோகாவை உங்கள் அன்றாட வாழ்வின் ஒர் அங்கமாக மாற்றுமாறு அனைவரையும் வலியுறுத்துகின்றேன். நன்மைகள் பல…

 

****************


(रिलीज़ आईडी: 1833351) आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam