பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலக மல்யுத்த போட்டி 2021-ல் பதக்கங்கள் வென்ற அன்ஷு மாலிக் மற்றும் சரிதா மோருக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 10 OCT 2021 7:25PM by PIB Chennai

உலக மல்யுத்த போட்டி 2021-ல் வெள்ளி பதக்கம் வென்ற அன்ஷு மாலிக் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற சரிதா மோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக மல்யுத்த போட்டி 2021-ல் வெள்ளி வென்ற @OLyAnshu மற்றும் வெண்கலம் வென்ற @saritamor3 ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்த சிறப்பு வாய்ந்த விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.


(रिलीज़ आईडी: 1762754) आगंतुक पटल : 267
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada