பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியை முன்னிட்டுப் பிரதமர் மக்களுக்கு வாழ்த்து

प्रविष्टि तिथि: 07 OCT 2021 11:08AM by PIB Chennai

நவராத்திரியை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள். வரவிருக்கும் நாட்களில் ஜெகத் ஜனனி தாயை வழிபடுவதற்காக நம்மை அர்ப்பணிப்போம்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் வலிமை, நல்ல ஆரோக்கியம்,  செழிப்பு ஆகியவற்றை நவராத்திரி கொண்டுவரட்டும். https://t.co/f42HyGnUYM

நவராத்திரியின் முதல் நாளில், தாய் மலைமகளை நாம் வழிபடுவோம். அந்தத் தாய்க்கான ஸ்துதி பாடல் இங்கே https://t.co/nzIVQUrWH8 என்று தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியுள்ளார்.

***


(रिलीज़ आईडी: 1761680) आगंतुक पटल : 264
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada