பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹெல்த்கிரி விருதுகள் 21, பெற்ற வெற்றியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 02 OCT 2021 6:12PM by PIB Chennai

ஹெல்த்கிரி விருதுகள் 21, பெற்ற வெற்றியாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில், பிரதமர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

‘‘ஹெல்த்கிரி விருதுகள்  பெற்ற வெற்றியாளர்களை வாழ்த்துகிறேன். தூய்மை பணியாகட்டும் அல்லது சுகாதாரமாக இருக்கட்டும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி அன்று, அடிமட்ட அளவில் மாற்றங்களை ஏற்படுத்துபவர்களை கவுரவிக்கும் செயலுக்காக இந்தியா டுடே குழுமத்தை  பாராட்டுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

*****************


(Release ID: 1760404) Visitor Counter : 221