பிரதமர் அலுவலகம்
பிரதமர் வாஷிங்டன் டி.சி சென்றடைந்ததை குறித்த பத்திரிக்கை செய்தி
प्रविष्टि तिथि:
23 SEP 2021 8:30AM by PIB Chennai
அமெரிக்க அதிபர் மேதகு திரு ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாஷிங்டன் டி.சி. சென்றடைந்தார் (உள்நாட்டு நேரப்படி செப்டம்பர் 22, 2021).
அமெரிக்க அரசின் சார்பாக, மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை அமைச்சர் திரு டி ஹெச் பிரையன் மெக்கியோன் பிரதமரை வரவேற்றார்.
ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் குழுமியிருந்த பெருந்திரளான வெளிநாடுவாழ் இந்தியர்களும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
***
(रिलीज़ आईडी: 1757262)
आगंतुक पटल : 257
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam