பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நைரோபியில் நடைபெறும் 20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2021-இல் பதக்கங்களை வென்ற தடகள வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 23 AUG 2021 1:37PM by PIB Chennai

நைரோபியில் நடைபெறும் 20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2021-இல் பதக்கங்களை வென்ற தடகள வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“வெற்றிகளும் வேகமும் வசமாகின்றன. 20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2021-இல், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கங்களை வென்றுள்ள நமது தடகள வீரர்களுக்கு வாழ்த்துகள். தடகளம், நாடு முழுவதும் பிரபலமடைகிறது, இது எதிர்காலத்திற்கான சிறந்த அடையாளம். கடுமையாக உழைக்கும் நமது தடகள வீரர்களுக்கு வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.


(Release ID: 1748218) Visitor Counter : 187