பிரதமர் அலுவலகம்

மருத்துவர்கள் தினத்தில் பிரதமர் மருத்துவர்களுக்கு வாழ்த்து

Posted On: 01 JUL 2021 9:52AM by PIB Chennai

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், "மருத்துவர்கள் தினத்தன்று, அனைத்து மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துகள். மருத்துவ உலகில் இந்தியாவின் முன்னேற்றம் மிகவும் பாராட்டத்தக்கது. மேலும், நமது புவியை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் இந்தியா பங்களித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு மனதின் குரல் நிகழ்ச்சியில் போது நான் சொன்னது இங்கே https://twitter.com/i/status/1410439837044252673 " என்று கூறியுள்ளார்.(Release ID: 1731818) Visitor Counter : 181