பிரதமர் அலுவலகம்

போயிலா போய்ஷக் பண்டிகைக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 15 APR 2021 9:03AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, போயிலா போய்ஷாக் பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள வங்காள மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துகளை, சுட்டுரை வாயிலாகத் தெரிவித்துள்ள பிரதமர், வங்காள மக்களிடம் காணப்படும், வாழ்வின் மீதான நேசமும், கொண்டாட்டங்களில் காட்டும் உற்சாகமும், உண்மையில் மனதைக் கவர்கின்றன. இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள வங்காள மக்களுக்கு போயிலா போய்ஷாக் பண்டிகை நல்வாழ்த்துகள் ! இந்த புத்தாண்டு, அனைவருக்கும் வளத்தையும், மகிழ்ச்சியையும், சிறந்த ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும் என்று கூறியுள்ளார்.


(रिलीज़ आईडी: 1711935) आगंतुक पटल : 181
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada