பிரதமர் அலுவலகம்

ஒடியா புத்தாண்டு மற்றும் மகா விஷூபா பனா சங்கராந்தி தினத்தில் ஒடிசா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 14 APR 2021 9:05AM by PIB Chennai

ஒடியா புத்தாண்டு மற்றும் மகா விஷூபா பனா சங்கராந்தி  தினத்தில் ஒடிசா மக்களுக்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி , ‘‘இனிய ஒடியா புத்தாண்டு வாழ்த்துக்கள்!   ஒடியா புத்தாண்டு மற்றும் மகா விஷூபா பனா சங்கராந்தி  தினத்தில் ஒடிசா மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

எதிர்வரும் ஆண்டில், உங்களது ஆசைகள் நிறைவேற வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்.’’ என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

-------


(रिलीज़ आईडी: 1711789) आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam