பிரதமர் அலுவலகம்
10 கோடி தடுப்பூசிகள் போட்ட வேகமான நாடு இந்தியா
இடுகை இடப்பட்ட நாள்:
10 APR 2021 9:02PM by PIB Chennai
உலகளவில், 10 கோடி டோஸ் கொவிட் தடுப்பூசிகள் போட்ட வேகமான நாடாக இந்தியா உள்ளது. இந்த அளவை, 85 நாளில் இந்தியா சாதித்துள்ளது. இந்த அளவை எட்ட அமெரிக்கா 89 நாட்களும், சீனா 102 நாட்களும் எடுத்தன.
பிரதமர் அலுவலகம் சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ இந்த விவரங்களுடன், ஆரோக்கியமான மற்றும் கொவிட்-19 இல்லாத இந்தியாவை உறுதி செய்யும் முயற்சிகளை வலுப்படுத்துகிறது’’ என கூறியுள்ளது.
-------
(வெளியீட்டு அடையாள எண்: 1711022)
வருகையாளர் எண்ணிக்கை : 311
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada